பெண் என்றால்... பொறுமை, மேன்மை, தன்மை...
இன்னும் பெருமைகள் பல பல....
ஆனால் இன்றோ...
அவைகள் இருந்த தடம் தெரியவில்லை....
காரணம்,மாறி வரும் கலாச்சாரம்,
இவைகள் விரும்பி ஏற்பவை யா?
அல்ல கலாச்சாரத்தின் சீற்றமா??
பெண்ணாக இருந்தும்
விடை காணமுடியவில்லையா...
தெரியவில்லையா ....
புலப்படவில்லை இன்று வரை.......
ஒன்று ஊருதிபடுகிறது...
அவை யாவும்
பணத்தின் மாயை....
என்றேனும் விலகும் என்ற
வாஞ்சயுடன்..........
கனவுகளுடன் நான்......
Friday, September 19, 2008
Monday, June 9, 2008
Friday, April 11, 2008
தோழி
பக்கத்தில் இருக்கும் பத்திர காளி
உன் நட்பு என்ற அருள் வேண்டி நாளும்
வணங்கும் சிறிய பூசாரி யாக உனது தோழன்
உன் நட்பு என்ற அருள் வேண்டி நாளும்
வணங்கும் சிறிய பூசாரி யாக உனது தோழன்
Thursday, April 10, 2008
வாழ்க்கை
இன்று நான்
நாளை நீ
இறக்கத்தான செய்கிறோம்
பிறப்போம் என்று தெரியாமல்....
இது மாறும் விதியா
அல்ல
வாழும் நீயதியா....
யோசிப்போம் வாழ்வை நேசிப்போம்
வாழும் ஒவ்வொரு ஒவ்வொரு நொடியும் !!!!!
நாளை நீ
இறக்கத்தான செய்கிறோம்
பிறப்போம் என்று தெரியாமல்....
இது மாறும் விதியா
அல்ல
வாழும் நீயதியா....
யோசிப்போம் வாழ்வை நேசிப்போம்
வாழும் ஒவ்வொரு ஒவ்வொரு நொடியும் !!!!!
Monday, April 7, 2008
தோழி
பிரிவு .....
ஆழ்மனதின் போராட்டம்...
இந்த போராட்டத்திற்கு உரியவள்
எங்கோ ஒரு திசையில்
என் கண்மறைவில் என் கண்ணீராய் ....
என் நேசம்
தென்றலாய் போய் சேருமா ?
என் அன்புக்குரியவளிடம் ......
ஆழ்மனதின் போராட்டம்...
இந்த போராட்டத்திற்கு உரியவள்
எங்கோ ஒரு திசையில்
என் கண்மறைவில் என் கண்ணீராய் ....
என் நேசம்
தென்றலாய் போய் சேருமா ?
என் அன்புக்குரியவளிடம் ......
தோழி
தோழி:
சிரித்து பேசி
மகிழ்ந்தபோது....
ஒரே தட்டில்
உண்டபோது....
ஒன்றாக விளையாடி
உறங்கி .........
அப்போதெல்லாம்
உணராத உன் அன்பை......
பிரிவு
என்னும் ஒற்றை சொல்
புரிய வைத்தது....
உனக்கான என் அன்பை
என் மனதில் உன் ஆழத்தை
உன் மனதில்
நம் நட்பை.........
சிரித்து பேசி
மகிழ்ந்தபோது....
ஒரே தட்டில்
உண்டபோது....
ஒன்றாக விளையாடி
உறங்கி .........
அப்போதெல்லாம்
உணராத உன் அன்பை......
பிரிவு
என்னும் ஒற்றை சொல்
புரிய வைத்தது....
உனக்கான என் அன்பை
என் மனதில் உன் ஆழத்தை
உன் மனதில்
நம் நட்பை.........
Subscribe to:
Posts (Atom)