Monday, June 9, 2008

பிறக்கும் பிள்ளைக்கு

தான் போகும்

இடம் தெரியாது.... (அநாதை இல்லம் )

ஒன்றும் அறியா

பச்சிலம் குழந்தை

தாயின் மடி தேடி

அழுகிறது....

தொட்டிலில் உறங்கியபடி...

பாவம்

அதற்கு தெரியாது

தான் கிடப்பது

அரசு தொட்டிலில் .......

No comments: